ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க
தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு…