About us

தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு!

தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு. சென்னை மண்டல தலைவரும் தமிழ்நாடு ஜர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவருமான லயன் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் உள்ள சாலையோர பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டவர்களுக்கும் காலை உணவு முகக்கவசம் மற்றும் பிற சேவைகள் வழங்கப்பட்டது. செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்.