Latest Newsதமிழகம்

திறன் மேம்பாட்டு பயிற்சி..

சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் அவர்கள் தலைமையில் பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியில் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள். மற்றும் சிறுதொழில் அமைத்து தருவது. முதியோர் பென்சன் . இது போன்ற பல உதவிகள் மக்களுக்கு செய்வதற்காக நேற்று முகாம் அமைக்கப்பட்டது இதை சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியை சமுதாய வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டார்வின் அவர்கள் முன்னிலையில் நடந்து கொண்டிருந்தது

செய்தியாளர் குமார்