About us

பெருந்துறை பாரதிய ஜனதா கட்சியின் 49வது கூட்டம்.

பெருந்துறை காஞ்சி கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் 49வது கூட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. அருண் சிங் ஜி மற்றும் தமிழ் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை IPS அவர்களும் ராயல் K.சரவணன் அவர்களும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நலதிட்ட உதவிகள் குறித்து உரையாடினார்கள்.

செய்தியாளர் P.காளிதாஸ் திருப்பூர் மாவட்டம்