Latest News

கடன் வழங்கும் திட்டம்…

இன்று லோன் மேளா விழாவில் திருமதி கனிமொழி, திருமதி கீதா ஜீவன், திரு அனிதா ராதா கலெக்டர் இவர்கள் முன்னிலையில்

விளக்கேற்றி துவக்கி வைத்துள்ளர்கள் 20 வங்கிகள் இதில் தொழில் சம்பந்தமான சிறு குறு தொழில் புரிபவர்களுக்காண கடன் வழங்கும் திட்டத்தை இவ்விழாவின் மூலம் திட்டத்தை அறிமுகம் செய்தனர். பயன்படுத்தும் முறையை காசோலை மற்றும் லோன் வழங்கும் திட்டத்தை கடிதத்தை அவரவருக்கு வழங்கி வந்தனர். இதன் மூலம் 129கோடி கொடுத்து வளர்ச்சியின் பாதைக்கு சென்று கொண்டிருப்பதாக என்பதை தெரியப்படுத்தினர் IAS Dr. செந்தில்ராஜ்
செய்தி ஜோவர் தூத்துக்குடி