About us

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.இதனால் சாலை ஓரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன….

செய்தி செல்வகுமார் தூத்துக்குடி