Month: September 2021

அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.. வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!!

தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன்,…

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்கப்படும் என அறிவித்து அனுமதி அளித்தார். இதையடுத்து,…

30Mbps முதல் 1Gbps வரை இணைய வேகத்தை வழங்கும் ஜியோ ஃபைபரின் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் பிளான்ஸ்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக, ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களை, ப்ரீபெய்ட் பில்லிங் திட்டங்களுக்கு கூடுதல் விருப்பமாக வெளியிட்டது. இந்த திட்டங்கள் இப்போது 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள்…

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து ஆடியோ எச்சரிக்கை அம்சம் விரைவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் “கார்-டு-எக்ஸ்” என்ற குழிகள் எச்சரிக்கை செயல்பாட்டை கொண்டு வர இருக்கிறது. இந்த சேவையானது “மெர்சிடிஸ் மீ” என்ற அக்கவுண்ட்டை கொண்ட ஓட்டுநர்களுக்கு ஐகான்கள் மற்றும் ஆடியோ விழிப்புணர்வு அம்சம் மூலம் சாலையில் குழிகள் இருந்தால் ஆபத்தான பகுதி…

காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு – நாசா வெளியிட்ட கண்கவர் புகைப்படங்கள்!

நாசாவின் செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டர் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிவப்பு கிரகத்தை கண்காணித்து வருகிறது. இந்த ஆர்பிட்டர் ஒவ்வொரு முறையும் கிரகத்தில் உள்ள பள்ளங்கள், குன்றுகள், பனிக்கட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக படங்களை நாசா-வுக்கு…

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம்

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை…

தி.மு.க பதவிகள் விற்பனைக்கு – மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழ்நாட்டு அரசியலுக்கும் போஸ்டருக்கும் எப்போதும் நீண்ட நெடிய உறவு இருந்து. போஸ்டர் ஒட்டுதல் காரணமாக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூட சொல்லலாம். குறிப்பாக போஸ்டர் ஒட்டுவதில் மதுரை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில்…

அஸ்தினாபுரம் லயன்ஸ் கிளப் ஆசிரியர் தின விழா!

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் அஸ்தினாபுரம் சார்பாக 2021-2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தினவிழா (06/09/2021) திங்கள்கிழமை மாலை 5:30p.m மணி அளவில்நேரு நகர் மாதர் சங்கம், எண்:20 ஆஞ்சநேயர் கோவில் தெருவில் லயன்ஸ் கிளப் தலைவர் திரு/ ரவி அவர்கள்…

மாற்று வாக்காளர் புகைப்பட அட்டை இலவசம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையினை செயல்படுத்திடும் விதமாக இ-சேவை மையங்களில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள…

கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் தமிழக அரசின் உத்தரவின்படி வருகின்ற 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பம்மல் நகராட்சி பகுதியில் கொரோனா…