கறுப்புக் கொடி ஆர்பாட்டம்..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கோவை வடக்கு மாவட்டம் சார்பாக வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்பாட்டம் மாவட்ட செயலாளர் பி.முஹம்மது பசீர் தலைமையில் நடைப்பெற்றது இதில்…