Month: September 2021

வெற்றி வேட்பாளரை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சர் பிரச்சாரம் :

வெற்றி வேட்பாளரை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சர் பிரச்சாரம் : செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு/S.R.L இதயவர்மன் Ex.MLA அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும், கானத்தூர் ரெட்டிக்குப்பம்…

பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு..

பொழிச்சலூர் ஊராட்சி2 வார்டு உறுப்பினர் காங்கிரஸ் வேட்பாளர் B.D. ராமு வாக்கு சேகரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் உள்ளாட்சித் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லாசியுடன் தமிழ்நாடு…

மறியல் போராட்டம்..

ஒன்றிய பிஜேபி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிண்டியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அருகில் மறியல்…

பொது மருத்துவ முகாம்..

26-09-2021 கங்கா நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கண் மற்றும் பொது மருத்துவ முகாமை மேட்டுக்குப்பம்லயன் S.G மாதவன் EX MC 147 வது வட்ட கழக செயலாளர் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றதை பார்வையிட்டபோது.. உடன் மாவட்ட பிரதிநிதி க. பிருந்தாவனன்…

பொழிச்சலூர் பள்ளிவாசலின் தலைவரை சந்தித்து ஓட்டு சேகரித்தார்மா.ஞானமணி செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக போட்டியிடும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.ஞானமணி பொழிச்சலூர் ஜாமிஆ பள்ளிவாசலின் ஜமாத்…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த, புகைப்படத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இலவச தடுப்பூசி முகாம் – ஹண்டே மருத்துவமனை.

25/09/2021சனிக்கிழமை காலை.9.00 மணி முதல் மாலை 5.00மணிவரை (COVAXIN )இலவச தடுப்பூசி முகாம்-ஹண்டே மருத்துவமனை44, லட்சுமிடாக்கீஸ் சாலை,செனாய்நகர், சென்னை.30 நடைபெறுகிறது. முன்பதிவிற்கு சி.ராஜா 9940134235 இந்த நம்பரில் தொடர்புகொள்ளவும்.

கொரோனா தடுப்பூசி முகாம்..

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அயப்பாக்கம் ஊராட்சியில் சார்பில் நடைபெற்ற பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி சா.மு.நாசர்.MLA. அவர்களும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களும்…

விழிப்புணர்வு பாதகைகள்…

சென்னை மாநகராட்சி 11 வது மண்டலத்திற்கு உட்பட்ட 147 வது வட்டம் மேட்டுக்குப்பம் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி அருகே குப்பை கொட்டி அசுத்தமாக இருந்த இடைத்தை தூய்மை பணியாளர்கள் மற்றும் கழக தோழர்கள் உதவியுடன் சுத்தம் செய்து விழிப்புணர்வு பாதகைகள் வைத்தோம்….…