Month: August 2021

8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு

கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக…

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று ஒரு லிட்டர்…

75- வது இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்!

இந்திய திருநாட்டின்75- வது இந்திய சுதந்திர தினம்இன்று நமது அஸத்தினபுரம் அரிமா சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நாள் மூவண்ண தேசிய கொடியை திரு/ ரவி ஏற்றி சிறப்பித்தார்கள். அனைத்து தரப்பினருக்கு அரிமா சங்கம் நண்பர்கள் பொது மக்களுக்கும் இனிப்புகள்…

மதுரவாயால் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு :

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வார்டு-143, நொளம்பூர், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்க கோரியும், யூனியன் சாலை கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்கக் கோரியும் மற்றும் வார்டு-148, நெற்குன்றம்,…

தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு

17.08.2021திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில்எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டுமாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்ற மரத்தான் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.இதனை விசிக மாநில துணை பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைக்க, நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சூர.இராஜ்குமார்…

இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரத்திற்கு சாட்சியமளிக்கும் பெண் பிரபலங்கள்

தலிபான்களால் ஆஃப்கன் கைப்பற்றப்பட்ட பிறகு, அவர்கள் என்னையும், என்னைப் போன்ற மற்றவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள் பல பிரபல பெண்கள். அவர்களில் முக்கியமானவர் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஜரிஃபா கஃபாரி. தாலிபன்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கெஞ்சும் பெண்கள் சாவதற்கு…

7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு திட்டம்

House Building Advance திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத் திட்டத்தை (HBA Scheme) மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை…

தினசரி 4GB டேட்டாவை வழங்கும் VI

வோடபோன் ஐடியா (Vi) அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை கொண்டு வந்துள்ளது. Vi (Vodafone Idea) இன் 269 ரூபாய் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா,…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி நினைவஞ்சலி

என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக வாஜ்பாய் (93) கடந்த 2018 ஆம் ஆண்டு…

தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியில் ராஜ்யசபா தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில், ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ல் தேர்தல் நடக்கும். அதிமுக (AIADMK) MP ஆக இருந்த முகமது ஜான் என்பவரின் மறைவுக்கு பிறகு அவரது அந்த இடம் காலியானது. மேலும் சமீபத்தில் நடந்து…