Month: August 2021

எல்லை மீறும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

பெண்கள் உரிமை பற்றிய கேள்விக்கு சிரிப்பில் ஆழ்ந்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது தாலிபான்கள் சிரிப்பில் ஆழ்ந்து ‘நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா என்று கேட்ட போது…

ஆப்கனில் தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல்

தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சர்வதேச நாடுகளுக்கு தாலிபான்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஐஎஸ், ஜெய்ஸ்-இ-முகம்மது மற்றும் லஷ்கர் இ தோய்பா தீவிரவாதிகளும் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத குழுக்களுக்கு இடையே விரைவில் மோதல் ஏற்படும் அபாயம்…

அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்

இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள்…

130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ரூ .130 க்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. Airtel ரூ 129 திட்டம்ஏர்டெல் திட்டங்களைப் பொறுத்தவரையில் 100 ரூபாய்க்கும் குறைவாக அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும்…

தாலிபான் பத்திரிக்கையாளர் சந்திப்பு

வெறும் குரலாகவும் பெயராகவும் சபுஹுல்லாவை அறிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் நேற்று அவரது உருவத்தையும் பார்த்தார்கள். அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தானின் (Afghanistan) முந்தைய அரசாங்கத்தின் அதிகாரிகளையும் அடியோடு வெறுக்கும் சபிஹுல்லா முஜாஹித் என்ற ஒரு தாலிபான் தலைவர் தான் பல ஆண்டுகளாக உலகளவில் உள்ள பத்திரிக்கையாளர்களுடன்…

இறுதிகட்ட படப்பிடிப்பில் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியானது. சமீபத்தில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் (Prakash Raj) பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று இணைகிறார். இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கார்த்தியுடன் குவாலியர் விமான நிலையத்தில்…

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். தெலுங்கானா மாநில…

தாலிபான் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து பேஸ்புக் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக்…