Month: August 2021

கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம்

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் (Kerala) இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் (RTPCR Test) சான்றிதழ் கட்டாயம்…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா 3ம் அலை (Corona Third Wave) பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா பரவல்…

தூத்துக்குடி மாவட்ட துணை காலெக்டர்

ஷ்ருதன் ஜெய் நாராயணன் இவர்தான் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டராக பதவி ஏற்றுள்ளார்.இவர் நகைச்சுவை நடிகர் திரு சின்னிஜெயந்த் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

புனே: மகாராஷ்டிராவில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது

புனே மாவட்டத்தில் உள்ள புரந்தர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் நோயாளிக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்துள்ளதாகவும், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்

ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House – NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது. New RBI Rules: ஆகஸ்ட்…

இன்றைய (ஆக்ஸ்ட்,1) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின்…

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. விக்ரம் (Vikram) போஸ்டரில் ரசிகர்களை ஆச்சயப்படுத்திய…

டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா…

சமூக வலைதளங்களில் சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை மாற்றியிருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது ‘S’என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது.…

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு…