அழகி ஷிவானி போட்டோஸ் வைரல்…
பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது. நேற்று பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்தற்போது வைரலாகி உள்ளார். அனைவருக்கும் இனிய…