வலிமை மாஸ் பாடல்; அஜித் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம்
வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின்…