Pisasu 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகினது. பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி…