மணப்பாறை திமுக நகர மகளிர் துணை அமைப்பாளர் ரா.தீபா சொக்கலிங்கம் பாராட்டு.
மணப்பாறை நகராட்சி 16வது வார்டில் உள்ள மேற்கு தெருவில் அமைந்துள்ளது இரட்டை குழாய் பம்பு இங்கு அதிகம் பொதுமக்கள் வசிக்ககூடிய வார்டில் இந்த இரட்டை குழாய் பம்பு 1 வருட காலமாக செயல்படாமல் இருந்தது பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் தவித்து…