Month: August 2021

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 4813-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,504 ரூபாயாக உள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (Gold) விலை ரூ.…

மதுரவாயல் பகுதியில் “தீவிர தூய்மை பணி” Mass Cleaning Program

இன்று 19.08.2021, காலை 7:30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னை பெருமாநகராட்சி – மண்டலம் 7, வார்ட்டு 92, முகப்பேர் கிழக்கு ரோட்டில் “தீவிர தூய்மை பணி” Mass Cleaning Program – திட்டத்தின் மூலம் பகுதியை தூய்மைப்படுத்தி, தொற்று…

வரிசையாக வங்கி விடுமுறை

Bank Holidays In August: இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்இன்று ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை, அதாவது, வங்கிகள் முழு 5 நாட்களும் பூட்டப்பட்டிருக்கும். இன்று முஹர்ரம்…

பல வித இன்னல்களை சந்திக்கும் தாலிபான்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபானுக்கு பல பின்னடைவுகள் வரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள வளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. தாலிபான்களின் ஏழ்மை தொடரும் சர்வதேச நாணய நிதியம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை,…

இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தம்

இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவுனான…

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை – தாலிபான்

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார். ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த…

OnePlus , Samsung Offers – Amazon இல் சிறப்பு தள்ளுபடி

ஒன்பிளஸ் 9R 5G, ஒன்பிளஸ் நோர்ட் 2, ரெட்மி நோட் 10 சீரிஸ், ரெட்மி 9 சீரிஸ், Mi 11X சீரிஸ், சாம்சங் கேலக்ஸி M21 2021 எடிஷன், சாம்சங் கேலக்ஸி M32 மற்றும் கேலக்ஸி M31 போன்ற போன்களை Amazon…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை…

10 நாட்கள் குரு பூஜைக்கு பிறகு, புதிய ஆதீனத்தின் பீடோகரனம் நிகழ்ச்சி..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மதுரை ஆதீன மடத்தின்…

தேனுபுரீஸ்வரர் கோவிலில் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்

மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் தெரிவிக்கிறார். சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்