About us

Ola Electric Scooter அறிமுகம் ஆகிறது

ஓலா தனது மின்சார ஸ்கூட்டரை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஓலா நிறுவனம் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான துல்லியமான நேரத்தைப் பற்றியும் கூறியுள்ளது.ஓலா எலக்ட்ரிக், ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை வெறும் ரூ .499 விலையில் துவக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்கூட்டர் வெறும் 24 மணிநேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 லட்சம் முன்பதிவுகளைப் பெற்றது. ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்திற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரை ஹோம் டெலிவரி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.