மருத்துவ பகுதி

பூண்டை தேனில் ஊறவைத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..

தேனுடன் பூண்டை கலந்து உண்பது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. பலருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால் பல காலங்களாக பின்பற்றப்பட்டு வந்த மருத்துவ முறையாக இது உள்ளது. மேலும் உடல் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் இது பல நன்மைகளை செய்கிறது.