About us

நஷ்ரியாவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து

நஷ்ரியாவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது இதில் அதிக தீ விபத்து ஏற்பட்டது நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் கருகி இறந்தனர். திடீரென்று ஏற்பட்ட இந்த தீ விபத்தால் நாட்டில் பெரும் பரபரப்பு நிலவியது