About us

LPG மானியம் நிறுத்தப்படுமா..!!

பிபிசிஎல் தனியார்மயமாக்கல்: சுமார் 20 ஆண்டுகளுக்கு  முன்னர், எல்பிஜி தொடர்பாக அரசாங்கம் ஒரு உத்தரவை வழங்கியிருந்தது. இதன்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயுவை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவு. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தனியார் மயமாக்கப்பட்ட பின் மானிய விலையில் எல்பிஜி விற்பனை செய்ய அனுமதிக்கும் திட்டத்திற்கு இந்த உத்தரவு தடையாக உள்ளது. எனவே பிபிசிஎல் தனியார்மயமாக்கப்பட்ட பின்னரும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) மானிய விலையில் தொடர்ந்து சப்ளை செய்யுமா என்ற  கேள்வி எழுந்துள்ளது.