About us

முகுல் ராய், சுவேந்து திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

 பாஜகவில் இணைந்த திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் பழையபடி தாய்க்கட்சியிலேயே இணைந்து வருகின்றனர். இவர்களில் மிக முக்கியமானவராக திகழ்பவர் முகுல் ராய். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த முகுல் ராய், சுவேந்து அதிகாரிக்கு பாஜகவில் கிடைத்துவரும் முக்கியத்துவத்தால் அதிருப்தியடைந்து பாஜகவில் இருந்து வெளியேறி சமீபத்தில் தான் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பாஜகவில் இணைந்த திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் பழையபடி தாய்க்கட்சியிலேயே இணைந்து வருகின்றனர். இவர்களில் மிக முக்கியமானவராக திகழ்பவர் முகுல் ராய். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த முகுல் ராய், சுவேந்து அதிகாரிக்கு பாஜகவில் கிடைத்துவரும் முக்கியத்துவத்தால் அதிருப்தியடைந்து பாஜகவில் இருந்து வெளியேறி சமீபத்தில் தான் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.