Latest News

பம்மல் மின்வாரிய கழக அதிகாரப்பூர்வ மின் தடை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரிய கழக அறிவிப்பின்படி செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்தின் எல்லைக்கு உட்பட்ட பொழிச்சலூரில் உள்ள இடங்கள், உதயமூர்த்தி தெரு, பவானி நகர், கமிஷனர் காலனி, பசும்பொன் நகர், ஆகிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் ( 21-06-2021) இன்று திங்கள் கிழமை
காலை: 9:00 மணி முதல் மாலை:5:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரியப்படுத்திக் கொள்கிறோம்,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்