Latest News

அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் விஜயகுமார் இல்ல திறப்பு விழா

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் நேதாஜி நகர் எழில் நகர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் விஜயகுமார் இல்ல திறப்பு விழாவில் வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை தலைவர் சௌந்தரராஜன் (எ) ராஜா பங்கேற்றார் அவருக்கு நேதாஜி நகர் எழில் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றார்கள் செய்தியாளர் குமார்