Latest News

கோவை பாப்பநாயக்கன் புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நோய் தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,
தினமும் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்
வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.

•❀தமிழ்?மலர்❀• செய்தி நிருபர் S.குருபாலஐயப்பன். திருப்பூர்.