Latest News

கிலோ கஞ்சாவை பறிமுதல்

கோவையில் இருந்து கேரளாவிற்கு இரு சக்கரவாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனைச் சாவடியில், வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரு இளைஞர்களை கைது செய்தனர்.

•❀தமிழ்?மலர்❀• மாவட்ட செய்தி நிருபர் A.மருதமுத்து. திருப்பூர்.