Latest News

காஞ்சிபுரத்தில் இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் தமீம் அன்சாரி