Latest News

மயிலை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

ஒரு வாரம் தளவற்ற ஊரடங்கு இருக்கும் நிலையில் இன்று மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு அவர்கள் மக்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற காய்கறிகளின் விலையையும், அளவையும், தரத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து,
மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

செய்தியாளர்
அ.காஜா மொய்தீன்
தமிழ்மலர் மின்னிதழ்