Day: May 17, 2021

About us

கபசுர குடிநீர் வழங்கிய திட்டம்

திருப்பூர் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக இன்று தொடர்ந்து 4 நாட்களாக கபசுர குடிநீர் செய்தியாளர் ஈஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டது செய்தி தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக்குழு

Read More
About us

மு.க.ஸ்டாலின் காரோனா நிதி முதல் தவனையாக ரூ.2000. ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கடை எண்.1 நியாய விலை கடையில் மாண்புமிகு .முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .அவர்கள் அறிவித்தபடி காரோனா நிதி

Read More