Latest News

நியாய விலை கடையில் கொரோனா நிதி.

திருப்பூர் சட்டமன்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா செல்வராஜ் அவர்கள் கருவம் பாளையத்தில் உள்ள நியாய விலை கடையில் கொரோனா நிதி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் விஜயராஜ்