Day: April 30, 2021

About us

இஸ்ரேல் நாட்டில் யூத வழிபாடு

இஸ்ரேல் நாட்டில் யூத வழிபாடு நடைபெற்றது இந்த வழிபாட்டில் கூட்டம் அதிகரித்ததால் மிக நெருக்கடி ஏற்பட்டு அந்த நெருக்கடியில் 48கும் மேலானோர் மிதி பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு

Read More
About us

“தல” அஜித்” பிறந்தநாள்

நடிகர்களில் எத்தனை தலைகள் இருந்தாலும் அதில் ஒருத்தருடைய வெள்ளை தலை முடி காற்றில் ஆடுனாலே இங்கு ரசிகர்களின் ஆட்டமும் விசில் சத்தமும் காது கிழிக்குமென்றால் அந்த பெருமை

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 73

30.04.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????உலகமக்கள்அனைவரும்ஒரேகுடும்பம்ஆகவேண்டும்.ஒரேதலைமையின்கீழ்உலகம்இயங்கவேண்டும்..சாதிமதங்களைஒதுக்கிசமத்துவத்தைமலரவைக்கவேண்டும்..கலங்கிநிற்கும்மக்களைக்காத்துநிற்போம்.மனிதநேயத்தைமனிதமனங்களில்விதைத்துவைப்போம்.உயர்ந்தவன்தாழ்ந்தவன்என்ற/பேதத்தைவேரறுப்போம்இதமானஎண்ணங்களைஇதயங்களில்/நிறைத்துவைப்போம்..எந்தநாடாயினும்எந்தஊராயினும்அனைவரும்நமதுஉறவினரேஎன்றஎண்ணத்தைவிதைத்துவைப்போம்..(தமிழைக்காக்கவீரனேவா.?விழிப்போடுவா?என்றுஅறைகூவல்விடுக்கிறார்பாவேந்தர்பாரதிதாசன்.?தொலைநோக்குச்சிந்தனைஎன்பதுவிஞ்ஞானியின்குணம்/அனுபவத்தோடுஆற்றலோடுஒருதலைவனுக்குஅதுவாய்த்தால்சமூகம்செய்தபெரும்பேராகும்.ஒருபடைப்பாளன்எழுத்தாளன்மட்டுமல்ல!ஆழ்ந்தவாசகனாகவும்இருக்கவேண்டும்.உண்மை!ஒழுக்கம்!என்பதுசுத்தமானதங்கத்தைப்போன்றது.சுத்தமானதங்கத்தில்நகைசெய்யமுடியாது.துணியைக்கிழிக்காமல்சட்டைதைக்கமுடியாது.நிலத்தைஉழாமல்பண்படுத்தமுடியாது.பொதுவாழ்க்கையில்தந்தைபெரியாருக்குஏற்பட்டதுன்பங்கள்பாவேந்தருக்கும்ஏற்பட்டது…?அன்பினால்உலகம்தழைக்கட்டும்.புறாவைவைத்துஉவமைஒன்றைபுரட்சிக்கவிபாடுகிறார்.சமரநோக்கத்திற்கானபாடல்.பாரீர்..(இட்டதோர்தாமரைப்பூஇதழ்விரித்திருத்தல்போலே/புறாக்கள்வட்டமாய்கூடிஇரைஉண்ணும்.!அவற்றின்வாழ்வில்வெட்டில்லை!குத்துமில்லை!வேறுவேறுஇருந்துஅருந்தும்கட்டுமில்லை..கீழ்மேல்என்னும்கண்மூடிவழக்கம்இல்லை.)))))(அழகின்சிரிப்பில்அன்புக்கோர்எடுத்துக்காட்டுத்தலைப்பில்பக்கம்71)))????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More