Day: April 14, 2021

About us

காஷ்மீரில் தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் வாகன சோதனையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது அவர்களிடம் சரியான அடையாள அட்டைகளோ, முறையான ஆவணங்களோ கிடைக்காத பட்சத்தில் சந்தேகம் ஊர்ஜிதம்

Read More
About us

U.S. ரஷ்யாவிலிருந்து டோஸ்கள் விரைவில் இறக்குமதி

ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி மற்றும் அமெரிக்கா நாடுகளிலிருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் டோஸ்கள் இந்தியாவிற்கு விரைவில் வரவுள்ளன

Read More
தமிழகம்

காமெடி நடிகர் செந்தில் கொரோனவிலிருந்து மீண்டார்.

காமெடி நடிகர் கொரோனவிலிருந்து மீண்டார். இருந்தும் அவரது குடும்பத்தினர் அனைவர்க்கும் கொரோன தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இன்று அவர் பேட்டியில் கூறியதாவது கொரோனவை பார்த்து

Read More
தமிழகம்

பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் கொரோன பரவல் காரணமாக இன்று நடக்கவிருந்த CBSE பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டனது. 12ம் வகுப்பு பொது தேர்வுகளும் தள்ளி வைக்கபட்டுள்ளன. 12ம் வகுப்பு

Read More
தமிழகம்

சென்னையில் இன்று பரவலாக மழை பெய்தது

சென்னையில் இன்று பரவலாக மழை பெய்தது போரூர், காரம்பாக்கம், டி நகர், கண்ணம்மாபேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் பல இடங்களில் வானம்

Read More