தமிழகம் உணவு டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி April 8, 2021 AASAI MEDIA தமிழகத்தில் சில தளர்வுகளுடன் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுகள் டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி செய்யப்பட்டுள்ளது