Month: March 2021

மருத்துவ பகுதி

நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -57

உப்பு சுவை வரிசையில் உள்ள வெங்காயம். சமையலின் ருசியை கூடுதலாக்க இந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறோம். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.

Read More
About us

பாவேந்தரும் தமிழும்- தொடர் – 60

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????பாட்டு!கட்டுரை!எழுதுவதுபணம்காசுசேர்க்கஅல்ல.பைந்தமிழைநெஞ்சத்தில்சேர்த்துஉணர்வைளர்க்கவேஎழுதுகிறேன்என்றுதன்னிலைவிளக்கமளித்தவர்பாவேந்தர்பாரதிதாசன்.?இந்தப்பெரும்வையகத்தில்பெரும்புகழைத்தந்ததுநம்அன்னைத்தமிழே!தென்னகத்தைவாட்டுகின்றபலவிதபசிப்பிணிகள்நீங்கவடக்கனுக்குவால்பிடிப்பதைதொலையுங்கள்..தவிர்த்தால்நல்வாழ்வுகிட்டும்!தமிழ்மொழிக்கும்தமிழருக்கும்புதுவாழ்வுபிறக்கும்‌.?தமிழ்உணர்வும்!துணிவும்!திறனும்!திறமையும்!எவருக்குவாய்த்தது?தமிழ்நாட்டில்!பாவேந்தருக்குவாய்த்ததுதமிழ்நாட்டில்/இன்பத்தமிழ்ஏட்டில்!?எப்படிஇடம்பிடித்தார்?தமிழர்மனதில்!!!!!!!!!!!!!!!!!இனிமைத்தமிழ்எமதாம்!நல்அமுதாம்!தமிழ்தரும்சுவைஇனிதாம்..மங்காததமிழுக்குவரும்அடிமைத்தளைஅகற்று!தமிழைப்பழிப்பவனைதக்கப்பாடம்புகட்டு!உடைமைபொது!பிறமொழிநாடல்கேடாம்கனியிடைஏறியசுளையினும்கன்னித்தமிழ்ச்சுவையேஇனிதாம்.என்றெல்லாம்முன்மொழிந்துதமிழைபலகிளைகளாகதுளிர்க்கச்செய்தார்.முத்தமிழ்முழக்கம்தெருவெல்லாம்முழங்கியது..எப்படி?????(அன்னைதந்தபால்ஒழுகும்குழந்தைவாய்தேன்ஒழுகஅம்மாஎன்றுசொன்னதுவும்தமிழ்அன்றோ!!!அக்குழந்தைசெவியினிலேதோய்ந்ததானபொன்மொழியும்தமிழன்றோ!!!!!!!!!!!!!!!!!!!!!……………………………தேனொக்கப்பொழிந்ததுவும்தமிழன்றோ?தெருவிலுறும்மக்கள்தந்தஊனுக்குள்உணர்வேயும்தமிழன்றோ!!!வெளியேயும்உள்ளத்துஉள்ளும்தான்நத்தும்அனைத்துமேகாட்சிதரும்வாயிலெல்லாம்தமிழேயன்றோ!!திருமிக்கதமிழகத்தின்குடும்பத்தீர்!இல்லறத்தீர்!செந்தமிழ்க்கே…………….)(தமிழியக்கம்பக்கம்200_201)⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?

ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்க வேண்டியது அவசியமாகிறது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு

Read More
தமிழகம்

அதிமுக பீஜேபி கூட்டணி வேட்பாளர் தர்காவில் துஆ

குமரிமாவட்டம் திட்டுவிளை தர்காவில் அதிமுக பீஜேபி கூட்டணி வேட்பாளர் தளவாய்சுந்தரம் அவர்கள் வெற்றிபெற சிறப்பு துஆ கேட்கப்பட்டது. செய்தியாளர் ரசூல் தமிழ்மலர் மின்னிதழ்

Read More
தமிழகம்

அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகார் : அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்

Read More
தமிழகம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை பயணம்

பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார். தொடர்ந்து புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்.. தமிழ் மலர் மின்னிதழ்.

Read More
தமிழகம்

தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டு

Read More
About us

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம்

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது.  இந்நிலையில்,

Read More
தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் தமிழக

Read More