Month: March 2021

தமிழகம்

அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

Read More
About us

ஜோதிடராவதற்கான ஜாதக அமைப்பு

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத்

Read More
About us

உலகத் திருக்குறள் மையம்

கவிதைப் போட்டிபரிசுத் தொகை ரூ. 10000 உலகத் திருக்குறள் மையத்தின்பொருளாளர் அருள்திரு திருக்குறள் தூதர் சு. நடராசன் அவர்கள். திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள், ஆய்வியலாக்கப் பணிகள். வாழ்வியலாக்கப்

Read More
About us

வ ட மாநிலங்களில் கொரோனா

கொரோன 2வது அலை அதிகரித்து வட மாநிலங்களில் அதிகளவு தொற்று ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மத்தியபிரதேசம் பஞ்சாப் டெல்லி பீஹார் , குஜராத் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில்

Read More
About us

(21.03.2021)கவிதைகள் தினம்..

கண்ணதாசன்,வைரமுத்து,வாலி,முத்துலிங்கம் ,ஆலங்குடி சோமு,நா.முத்துக்குமார்,புலவர் புலமைப்பித்தன்,நாமக்கல் கவிஞர்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கா.மு.ஷெரீஃப்,மருதகாசி,கு.மா.பாலசுப்பிரமணியம்,பாரதி தாசன்,மகாகவி பாரதியார் போன்ற கவித்திலகங்களின் கவிதைகளின் வரிகளை இந்நாளில் நினைந்து தமிழுக்கு புகழ் சேர்ப்போமாகுக…(Sgs)

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 53

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*??????? இன்றுபாவேந்தர்ஒருநிமிடச் சிந்தனை( 200வது ) நாள்????????????????அந்தந்தநாட்டிலேஅவரவர்தாய்மொழியேபாடமொழியாகஇருக்கவேண்டும்..அதன்வழிஅரசியலில்ஆளும்அரசுகள்தாய்மொழியில்இயங்கவேண்டும்..அந்தநாட்டின்கலையேபொதுஅறிவுக்குஉணவாகஇருக்கவேண்டும்.ஆனால்தமிழகத்தில்எங்கும்தமிழ்எதிலும்தமிழ்என்பதுஆமைவேகத்திலேதான்உள்ளது..?சமுதாயமுரணுக்குபெருங்காரணம்அடிப்படைகல்விஇல்லாதததால்வரும்அறியாமையே!சாதிமதப்பிளவுகள்ஏற்படகல்லாமையேகாரணம்….?(மதமெனும்முள்ளுப்புதர்அடர்ந்திருக்கும்வழிக்கெல்லாம்கல்வியேவிளக்கம்இங்குமண்டிடும்சாதிச்சண்டைக்குக்காரணம்மனஇருளால்வரும்சுளுக்காம்!எதற்கும்கல்வியேவேர்எனத்தெரிந்தும்இன்தமிழ்க்கட்டாயக்கல்வியால்கண்திறக்காதபோது……!!!!!!)(பாவேந்தர்பாரதிதாசன்கவிதைகள்பக்கம்122)?எந்தமொழிஆட்சிமொழியாகஉள்ளதோ?அம்மொழிமற்றமொழிகளைவெல்லும்.இதுவரலாற்றுஉண்மை!இப்படிஇந்தியாவைஆளவந்தவர்கள்வேற்றுமொழியைவேற்றுநாட்டவர்கள்வடக்கர்கள்திணித்தபோதுதமிழ்கூறுநல்லுலகம்கிளர்ந்துஎழுந்தது…பகுத்தறிவுஇயக்கம்!தனித்தமிழ்இயக்கம்!விடுதலைஇயக்கம்!சுயமரியாதைஇயக்கம்!தமிழிசைஇயக்கம்போன்றபல்வேறுஇயக்கங்கள்காலத்தின்தேவையைப்பூர்த்திசெய்தன.?நாம்தமிழர்கள்..பூர்வீகக்குடிகள்.நாம்ஏன்?வலுக்கட்டாயமாகமாற்றுமொழியைஏற்றுக்கொள்ளவேண்டும்.மொழிச்சிதைவுமானச்சிதைவுக்குவழிவகுக்கும் ..?மொழிஉணர்வுஇல்லையேல்சமுதாயஉணர்வுதுளிகூடமனதில்வளராது …(நமதுநாடுதமிழ்நாடு!காம்பில்மணக்கும்மல்லிகை!காதில்மணக்கும்தமிழ்மொழி!வேம்பா?நஞ்சா?தமிழ்மொழி?நாம்பேசுமொழிதமிழ்மொழி!நமதுநாடுதமிழ்நாடு!!!!)(இளைஞர்இலக்கியம்தமிழ்நாடுதமிழ்மொழிதலைப்பில்பக்கம்434)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

உலகத் திருக்குறள் மையம்

2021 ஏப்பிரல் மாதத்தில் நடத்தும்உலகத் திருக்குறள் மையம்31 ஆம் ஆண்டு நிறைவு விழாமாநாடுகள் – 1???????????? காணொளிவழியில் உலகளாவிய திருக்குறள் படைப்பிலக்கிய மாநாடு – 2 ?

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 52

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இனமானம்குறையாமல்மொழியின்தரம்குறையாமல்தமிழர்ஆள்வதேநம்வளர்ச்சிக்குபெரும்ஊன்றுகோலாகும்….சமநோக்கம்!சுதந்திரம்அடிமையற்றவாழ்வுவாழ்வதேவாழ்வின்நோக்கமாகும்..உழைப்பால்உயர்ந்தவர்தாழ்ந்தவர்என்றசிந்தனைமானுடத்தில்வளர்ந்துவிடக்கூடாது..⛱️விமர்சனத்தைஏற்றுக்கொள்வதற்குப்பேராண்மைவேண்டும்அந்தப்பேராண்மைதமிழ்மக்களிடம்வளர்த்தெடுக்கப்படவேண்டும்..பேராண்மைபெற்றபெரும்சிங்கமெனவாழ்ந்தவர்பாவேந்தர்பாரதிதாசன்.?(என்னருமைமக்களேஇன்பத்திராவிடரே!இன்னல்வடக்கர்களைஎள்ளளவும்நாடாதீர்!உங்கள்கலைஒழுக்கம்மிகஉயர்ந்தனவாம்..பொங்கிவரும்ஆரியத்தின்பொய்க்கதைகள்ஒப்பாதீர்!ஏமாற்றிமற்றவரைஏட்டால்அதைமறைத்துத்தாமட்டும்வாழச்சதைநாணாஆரியத்தைநம்புவர்நம்பட்டும்!நாளைக்குஉணர்வார்கள்!அம்பலத்தில்வந்ததுஇன்றேஆரியத்தின்சூழ்ச்சியெலாம்!பிச்சைஎடுப்பவர்கள்பேரதிகாரம்பெற்றால்அச்சத்தால்நாட்டில்அடக்குமுறைசெய்யாரோ?ஆட்சியறியாதஆரியர்கள்ஆளவந்தால்/பாட்டாளிமக்கள்/எல்லாம்பாம்பென்றேஅஞ்சாரோ?………………………………..…………………………ஆண்டோன்உலகுக்கேஆட்சிமுறைநான்தந்தேன்!பூண்டவிலங்கைப்பொடியாக்கமாட்டீரோ?மன்னும்குடியரசின்வான்கொடியைஎன்கையில்இன்னேகொடுக்கஎழுச்சிஅடையீரோ?!!???!!!!!!!!!!!)(அன்னைஅறிக்கைதலைப்பில்பாவேந்தர்பக்கம்400)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்அரசுமேல்நிலைப்பள்ளி/ஒ.சிறுவயல்பாவந்தர்அறக்கட்டளை/பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் த முருகன் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் அவர்கள் சால்வை அணிவித்து

Read More
About us

தேவேந்திர யோகம்

தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகம். ஸ்திர ராசிக்காரராக இருக்க வேண்டும். ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ஆக இந்த 4

Read More