Month: March 2021

மருத்துவ பகுதி

ஆண்மையை குறைக்க! அசத்தலான! சாலையோர பதநீர்!

கொளுத்தும் வெயிலுடன் கோடை காலம் தொடங்கிவிட்டது.அதனுடனே… குளிர் பானம் விற்பனைக்காக கலப்பட வியாபாரிகள் கடை விரிக்கும் வேலையும் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது.உதாரணமாக பனை, தென்னை மரத்திலிருந்து

Read More
About us

இன்றைய திருக்குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்(கு) உறுப்பு.(குறள் எண்:0737) மு.வ உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக

Read More
தமிழகம்

கே.எஸ்.அழகிரி பெட்ரோல், டீசல் விலை குறித்து அறிக்கை

பெட்ரோலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ரூ.38 ரூபாயாக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலைக்குறைப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 55

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????அன்றையகாலந்தொட்டுஇன்றையகாலம்வரைஅனைத்துமக்களுக்கானஅரசுஎன்றபெயரில்சுரண்டுகின்றனர்.அரசியல்செயல்பாட்டில்பொதுஉடைமைகருத்துகள்துளிர்த்துசமுதாயப்புரட்சிக்குவழிகாட்டியது.⛱️மன்னராட்சிஒழிந்துமக்களாட்சிமலர்ந்ததுசமுதாயவளர்ச்சிக்குஉற்றதுணையாகநிற்பதுஅரசியலாகும்.சமுதாயஇயக்கம்மனமாற்றத்தையும்அரசியல்இயக்கம்/சட்டவடிவினையும்அளிக்கிறது..இதன்வழிசமூகநீதிமலர்ந்தது..?(நெடுநாட்டுமக்களின்படிகளின்குடியரசுநாட்டல்எம்கொள்கையாகும்)?மக்களாட்சிமலர்வதாகபுரட்சிக்கவி!காதலா?கடமையாவீரத்தாய்குறிஞ்சித்திட்டுப்/போன்றகுறுங்காவியங்களில்படைத்துக்காட்டினார்.?(காட்டைஅழிப்பதுகூடும்அலைகடலைதூர்ப்பதுகூடும்!மேட்டைஅகழ்வதுகூடும்!!!!!!!!!!விரிவிண்ணைஅளப்பதும்கூடும்!ஏட்டையும்நூலையும்தடுப்பதும்கூடும்!உரிமைஎண்ணத்தைமாற்றுதல்எப்படிக்கூடும்/அடக்குமுறைசெய்திடல்முடியும்!கொள்கைஅழிக்குமுறைஎவ்வாறுமுடியும்!ஒடுக்குசிறைகாட்டுதல்முடியும்!உணர்வுஒடுக்குதல்எவ்வாறுமுடியும்?திடுக்கிடச்செய்தல்முடியும்உன்னைஇத்திராவிடர்எழுச்சியைமாற்றவாமுடியும்?)(அதுமுடியாது?தலைப்பில்பக்கம்224)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

அதிமுக முகமது ஜான் மாரடைப்பால் காலமானார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் நேற்று மாரடைப்பால் காலமானார். வாலாஜா அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்தபோது நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனை

Read More
தமிழகம்

C.K.சரஸ்வதி வாக்கு கேட்டு பிரச்சாரம்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி.C.K.சரஸ்வதி அவர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்த போது எடுத்த புகைபடம். செய்தியாளர் விஜயராஜ் தமிழ்மலர் மின்னிதழ்

Read More