Day: March 30, 2021

தமிழகம்

கார் விபத்து

கொடைக்கானல் நாயுடுபுரத்தைசேர்ந்த பொலேரோ கார் ஒன்று வில்பட்டி நாகம்மாள்கோவில் அருகில் கட்டுபாட்டை மீறி சுமார் 200அடி பள்ளத்தில் விழுந்து நான்கு பேருக்கு பலத்த அடி ஒருவர் சம்பவ

Read More
About us

புத ஆதித்ய யோகம்

புதனும், சூரியனும்ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அதுபுத ஆதித்ய யோகம் பலன்:இந்த யோகம் ஜாதகருக்கு அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 59

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????அரசியலுக்குத்தேவைநிமிர்ந்பார்வை!புதுமைகொண்டஉள்ளம்!நெஞ்சில்துணிவு!வீறுகொண்டபேச்சு!தொண்டுஉள்ளம்/இவையேவேண்டும்என்றார்..இப்படிப்பட்டஓர்அரசியல்வாதியைஇந்தக்காலத்தில்நாம்தேடித்தான்பிடிக்கவேண்டும்..?எல்லோர்க்கும்நல்லஇன்பம்வாய்க்கும்வண்ணம்!கல்விசெல்வம்!வாய்க்கத்தமிழ்முழக்கம்எழவேண்டும்!கொள்கைஇல்லாதவரைபுறந்தள்ளிகொள்கைக்கூட்டத்தில்நீஇணைந்துசிங்கமெனநடைபோடுஇளைஞனே!சீரியசங்கமொன்றுஅமைத்துசட்டதிட்டத்தைஉயிர்மூச்சாக்கு!!புதுமைஎண்ணம்சிந்தையில்மலர்ந்துவிட்டால்மங்காதநல்லறிவும்தெளிவும்வரும்.நல்வாழ்வுவரும்!!!!!!!!!!!!!!!!!!!!!??(இயற்கைஅன்னைஅருளியஇன்தமிழ்!அயல்மொழிவேண்டார்எழில்சேர்தமிழ்நிறைதமிழ்!இந்நாள்நெடுநிலம்முழுதும்குறைவிலதுஎன்றுகுறிக்கும்தனித்தமிழ்!தமிழர்வாழ்வின்தனிப்பெருமைக்கும்அமைந்தசான்றாம்அமுதுநேர்செந்தமிழ்!அந்நாளில்அறிவுசார்புலவர்எந்நாள்தோன்றியதோ?எனும்பழந்தமிழ்!தமிழ்நாடுபலப்பலதடுப்பரும்இன்னலில்அமைந்துஅணுவும்அசையாப்பெருந்தமிழ்!தமிழைஅழித்தல்தமிழரைஅழிப்பதென்றுஇமையாதுமுயன்றஅயலவர்எதிரில்இறவாதுநிற்கும்ஏற்றத்தமிழன்பெருநிலைஎண்ணுகதமிழ்ப்பெருமக்களே!!!!!)?(1948ஆண்டுவெளியானமுல்லைக்காடுதலைப்பில்புரட்சிக்கவிபாரதிதாசன்பக்கம்216)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

மோடி பிரசாரத்திற்காக திருப்பூர் தாராபுரத்திற்கு வருகை

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Read More
About us

“வளர்பிறை”

1962 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,சரோஜாதேவி,ஏ.தங்கவேல், எம்.சரோஜா,எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா,எம்.வி.ராஜம்பா,சித்தூர் நாகையா,லீலாவதி போன்றோர் நடிப்பில் உருவான “வளர்பிறை”திரைப்படம் வெளியாகி இன்றுடன் 59 வருடங்கள் நிறைவடைகின்றது.இது சிவாஜியின் 77 வது

Read More
தமிழகம்

அரசு பேருந்தும்,வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும் நூற்பாலை மில் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து.

Read More
தமிழகம்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கடிதம் மூலம் வாக்குகள் கேட்டு பிரச்சாரம்

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் [ஓய்வு] கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் கடிதம்

Read More