Day: March 26, 2021

About us

நேர்மறை எண்ணங்களின் மகிமை!

நாம் வாழ்த்தும் அனைத்தும் நமக்கே திரும்பி வரும். வாழ்த்தும் பயனும்… பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த

Read More
Latest News

கர்ணன் பட பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள் மாற்றம்

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.. தமிழ் மலர்.மின்னிதழ். செய்தியாளர்..தமீம்அன்சாரி

Read More
Latest News

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு –

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு – வெளியான தகவல்.. தமிழ் மலர்.மின்னிதழ்.செய்தியாளர்.தமீம் அன்சாரி..

Read More
About us

“குலமா குணமா”

1971 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,நாட்டியப் பேரொளி பத்மினி,மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்,வாணிஸ்ரீ,நாகேஷ்,எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பில் இறையருள் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்,திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அண்ணன்

Read More
மருத்துவ பகுதி

நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 53

உப்பு சுவை எனும் ஆறாவது சுவை உணவு பொருட்களின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.. உப்பு சுவை உணவுப் பொருட்களில் வரிசையில் உள்ள முளைக்கீரை, கீரை வகைகளிலேய தனித்துவமானது.

Read More
About us

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.(குறள் எண்:0599) மு.வ உரை: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் -56

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஒருவன்புகழ்வான்ஒருவன்இகழ்வான்இருவருக்கும்அப்பால்இருஎன்றுஇதுதான்வாழ்க்கைப்பயணம்என்றுபாவேந்தர்அடிக்கடிநண்பர்களிடம்கூறுவாராம்..?உடனடிக்கதைஉடனடியாகபாடல்பாடுவதில்வதில்வல்லவர்பாவேந்தர்..என்பதுநாம்அறிந்தஒன்றே!!!!!!தன்மகள்வழிபேத்திக்குசிறுமிதமிழ்ச்செல்விக்காகப்பிறந்தபாடல்..?(கணகணவென்றுமணியடிக்குது_காதுகேட்கலியா?பாப்பாகாதுகேட்கலியா?தம்பிகாதுகேட்கலியா?உன்கையில்சுவடிப்பையைஎடுக்கநேரம்வாயக்கலியா?……………………………………….சுண்ணாம்புக்கட்டியைஎடுக்காதே!சுவரிலும்தரையிலும்கிறுக்காதே!)போன்றபுகழ்மிக்கசிறுவர்பாடலைஎழுதினார்…தன்வீட்டுஅரும்புகளைவைத்தேநாட்டில்உள்ளநல்லரும்புகளைஎடைபோட்டுப்/பாடியவர்பாவேந்தர்அல்லவா??பாவேந்தர்குயில்இதழைநடத்திக்கொண்டிருந்தார்இதழ்செத்துப்பிழைத்தாலும்தமிழ்விடுதலைபெறவேண்டும்உயிர்மூச்சாகக்கொண்டிருந்தார்..?(தமிழ்நிலத்தின்தமிழானபயிர்விளைச்சல்குறைவு!தமிழ்நிலத்தில்அயல்மொழியாம்களைவிளைச்சல்மிகுதி!!!!!!!!!!!தமிழ்நிலத்தில்தமிழ்க்கொள்கைஎனும்விளைச்சல்குறைவு!!!!தமிழ்நிலத்தில்அயற்கொள்கைக்விளைச்சல்மிகுதி)?என்றுதமிழ்ப்பயிர்வளர்க்கப்பெரும்பாடுபட்டார்…(பாரத்தாசன்கவிதைகள்பக்கம்73)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர், துணை ஆய்வாளர்கள் ரோந்து பணியில் தீவிரம்

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் S-16 காவல் ஆய்வாளர் சேட்டு குற்றபிரிவு ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Read More
தமிழகம்

உசிலம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்த போது எடுத்த படம் அவர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Read More
தமிழகம்

சிறுவர்களை பணியமர்த்தும் கடைக்காரர்கள்

ஊட்டி மேட்டுப்பாளையத்தில் சம்பளம் குறைவு என்பதால் சிறுவர்களை பணியமர்த்தும் பஞ்சர் கடைக்காரர்கள் கண்டுகொள்ளாத நிர்வாகம். செய்தியாளர் உழைப்பாளி ஈஸ்வரன் தமிழ்மலர் மின்னிதழ்

Read More