Day: March 15, 2021

மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 50

அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவை கொண்ட விளாங்காய் , விளாம்பழம்… புளிப்பு இனிப்பு சுவைகளுடன் அருமருந்தாக போற்றப்படுகிறது. பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம்

Read More
About us

வாழும் வள்ளுவன்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்(குறள் எண்:948) மு.வ உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 48

15.03.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மதங்கள்என்பதுமக்கள்மாற்றும்சட்டைகள்.மக்கள்அணிந்தமதமெனும்சட்டைக்குள்உட்புறமாய்ப்புகுந்துபாருங்கள்.தமிழர்கள்மனதில்பலவேற்றுமைமதங்கள்பலஇருந்தாலும்மக்கள்ஒற்றுமைகண்டுதிகழ்கின்றனர்.ஆனால்மதவெறிகொண்டசிலர்விரைந்துவந்துஅரசியல்செய்யகலகம்நீடிக்கமற்றமதத்தலைவர்கள்பிரிந்துசெயல்படபிதற்றித்திரிகின்றனர்..ஊறிவரும்மடமையைவிதைத்துபிரிவினைபேசிமதத்தீயைவளர்க்கவடக்கர்பணத்தைஅள்ளி வீசினார்வருகின்றனர்..??வழிகாட்டிச்செல்லஎழுந்தமதங்கள்பழிகூட்டவேஎழுந்துநிற்கின்றன.கையில்ஆயுதங்களோடுமதஅரசியல்மாற்றானிடம்மண்டியிட்டுக்கிடக்கிறது.சிந்தித்துப்பார்தமிழா?எப்படிஇருந்ததமிழ்நாடு!இயற்கைஅழகுகொஞ்சும்தமிழ்நாடு?ஏன்?வளர்ச்சிஅடையாமல்தத்தளிக்கிறது…உணர்ந்துபார்..உற்றுப்பார்தமிழகத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!?(எல்லாம்இருந்ததமிழ்நாடுபடிப்பில்லாமல்பொல்லாங்குஅடைந்ததுதமிழ்நாடு!சொல்லும்இயற்கைதரும்செல்வம்இல்லைஎன்னாமல்நெல்லும்!சுவைமுக்கனிநெய்பால்கரும்புவெல்லம்!தென்றல்சிலிர்க்கவரும்சோலை/தனிக்குயிலும்தேன்சிட்டும்பாடும்!அங்குமாலைமணக்கும்மலர்ஒன்றல்ல!மூலைக்குமூலைதெருக்கள்தொரும்ஓரத்தில்நிழல்தரும்!சாலைஇடையிடையேதென்னைமாதுளைவாய்ப்புவாழைமரத்தில்தேனாகத்தொங்கும்பழச்சீப்புவிளாஇலந்தைஎந்நாளுமேகொடுக்கும்காய்ப்பு!குலுங்கும்எலுமிச்சைநாவல்எங்கும்தோப்பு!உலகில்எங்கும்இல்லைஇப்படிஎன்பதுகவிஞர்தீர்ப்பு…)?(70.எழில்மிகுதமிழ்நாடுதலைப்பில்பா.தா.கவிதைகள் பக்கம்495)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

2 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

செங்கல்பட்டு புனிததோமையார் மலை மாவட்டம் பெருபாக்கம் எழீல் நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 8 அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது இந்நிலையில் 33 வது பிளாக்கிள்

Read More
About us

நம் கர்மவினைகளைத் தீர்ப்பதெப்படி ?

பவுர்ணமி தினத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் நம் கர்ம வினைகளை தீர்க்கும். அண்ணாமலையார் சன்னதியில் , திருவண்ணாமலை அக்னித்தலம் என்பதை அந்த வெட்பத்தின்

Read More
About us

“7வது சீனியர் தேசிய அளவிலான இலக்குப்பந்து போட்டி

சென்னை விமான நிலையத்திலிருந்து 09.03.2021 அன்று புறப்பட்டது அணியின் மேலாளர்களாக முனைவர்.அருண்பிரசன்னா மற்றும் திருமதி. சூரியா அவர்களின் தலைமையில் அணியானது சென்றது. “7வது சீனியர் தேசிய அளவிலான

Read More
தமிழகம்

திருவொற்றியூர் மண்டலம் வேட்புமனு தாக்கல்

திருவொற்றியூர் மண்டலம் 1ல் நாளை வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி பிரமுகர்கள் மண்டல அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திருவொற்றியூரில் தேர்தல் நடத்தும் அலுவலர்

Read More
தமிழகம்

அதிமுக தேர்தல் அறிக்கை 2021

1, அனைத்து வீடுகளுக்கும் அரசு இலவச கேபிள் சேவை, 2, மதுபான கடைகள் படிப்படியாக மூடப்படும், 3, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர்

Read More