Day: March 8, 2021

About us

தே.மு.தி.க. அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும்

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.. மின்னிதழ் தமிழ் மலர்.செய்தியாளர்.தமீம்அன்சாரி.

Read More
About us

டி.எஸ்.சிங் தியோவிற்கு கொரோனா வைரஸ் தொற்று

சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோவிற்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. செய்தியாளர்.தமீம்அன்சாரி.. தமிழ்மலர் மின்னிதழ்.

Read More