Day: March 6, 2021

About us

“வெலன்டினா டெரேஷ்கோவா”வின் 84 வது பிறந்த தினம் இன்று…

முதன்முதலாக விண்வெளிக்கு சென்று திரும்பிய ரஷ்ய சாதனைப் பெண்மணி “வெலன்டினா டெரேஷ்கோவா”வின் 84 வது பிறந்த தினம் இன்று…

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 42

சிந்தனைக்கு ஒருநிமிடம் பாவேந்தரும் தமிழும்✳️✳️✳️✳️✳️✳️✳️✳️1934ஆம்ஆண்டிலையேகுடும்பக்கட்டுப்பாட்டைபேசியவர்..பெண்களின்முன்னேற்றத்திற்குபெருந்தடையாகஇருப்பதுபெண்ணின்கர்ப்பம்தரிப்பதுதான்என்றபுரட்சிக்கருத்தை/முன்மொழிந்தார்பெரியார்.அதைவழிமொழிந்துகவிதையாக்கினார்பாவேந்தர்…மக்கள்தொகைப்பெருக்கம்உடல்கேடுஉணவுப்பற்றாக்குறைபற்றிபெரும்புரட்சியைபேசினார்…(காதலுக்குவழிவகுத்துக்கருப்பாதைசாத்தகதவொன்றைகண்டறிவோம்இதிலென்னகுற்றம்?சாதலுக்கோபிள்ளை?தவிப்பதற்கோபிள்ளை?சந்தானமுறைநன்றுதவிர்க்குமுறைதீதோ?)?மக்கட்பெருக்கம்குடும்பநலம்பெண்ணேபாடுவதாகபாவேந்தர்கவிதைவாளைச்சுழற்றினார்..??️(இருக்கும்பிள்ளைகள்எனக்குப்போதும்அம்மா!என்கருக்கதவைமூடிவிடுங்கள்அம்மா? அம்மா?பெருத்தவருமானம்எனக்கில்லை..இனிபிள்ளைபெறும்வலிவும்உடம்பில்இல்லை..வருத்தில்ஏதும்மீதம்ஆவதுமில்லைஅடகுவைத்துவாங்கமூக்குத்திருகும்இல்லைஇருக்கும்பிள்ளைகள்மக்கள்தொகைப்பெருக்கத்தால்வரும்பஞ்சம்இங்குவரும்பஞ்சத்தால்ஒழுக்கக்கேடேமிஞ்சும்!தக்கோர்இவ்வாறுசொன்னார்என்நெஞ்சம்தாங்குவதோ?அருள்புரிவீர்கொஞ்சம்!!!!!!!!!!!!)?வள்ளுவன்கோட்பாட்டின்படிநாம்இருவர்நமக்கிருவர்என்றகோட்பாட்டைவலியுறுத்தினார்பாவேந்தர்..ஒருமகன்ஒருமகள்போதும்.இவைஇரண்டும்அருந்தமிழ்நாட்டுக்குஅளித்தநன்கொடைஉலகம்அனைத்தையும்ஒன்றாக்கும்முறையில்வாழ்வுக்குஇலக்கணம்படைத்துதமிழ்ச்சமுகம்இதுதான்என்றுவாழ்ந்துகாட்டிகுழந்தைகளைவளர்த்துக்காட்டுங்கள்..அப்போதுதான்தமிழகம்செழிக்கும்என்றார்..புரட்சிக்கவி!!!பாரதிதாசன்…………..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு சென்னையில் இன்று காலை 10 மணிக்கு பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

Read More
தமிழகம்

மார்ச் 11இல் தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு

காங்கிரஸ், மதிமுக, வி.சி.க கட்சிகளுடனும் மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது –

Read More
About us

காங்கிரஸ் – பிரியங்கா காந்தி அறிக்கை

அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்படாது என பிரியங்கா காந்தி உறுதி தேயிலை தோட்டங்களில்

Read More
தமிழகம்

ஊத்துக்கோட்டையில் துணை ராணுவ படை அணிவகுப்பு.

தமிழக ஆந்திர எல்லை கும்முடிபூண்டி தொகுதி ஊத்துக்கோட்டையில் துணை ராணுவ படை அணிவகுப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் துணை ராணுவப் படை

Read More
தமிழகம்

ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு’ போர்டுகளை வைத்துக் கொள்ள அனுமதி

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள், பிரசாரங்கள்

Read More
தமிழகம்

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

ராமேஸ்வரம் கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை. ராமேஸ்வரம் கோவிலில்தொடங்கியுள்ள மாசி மகாசிவராத்திரி விழாவில் 3 வது நாளான இன்று சனிக்கிழமை கோவிலில் நடைதிறப்பில் மாற்றம்

Read More
About us

தனியார் மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு முன்னுரிமை

கொரொனாவைரஸ் பெருந்தொற்றால் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு சுப்ரிம்கோர்ட்டு‌ உத்தரவிட்டு உள்ளது. செய்தியாளர்.MG.தமீம்அன்சாரி தமிழ் மலர் மின்னிதழ்

Read More