Day: March 4, 2021

தமிழகம்

சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல்.

சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் உறவினர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அனைவரும், டிடிவி தினகரனின் நடவடிக்கையால்தான் அனைவரும் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More
About us

விமானத் துறையில் கேள்விப்படாத விஷயங்கள்

முதலில் சம்பளத்தைப் பார்க்கலாம், Co-pilot என்று சொல்லப்படும் Junior First Officer க்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இருக்கும். அப்புறம் 700-800 மணி

Read More
About us

வர்கோத்தம யோகம்

ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும். ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால்

Read More
About us

திருக்குறள் – உலகபாவை

20 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு வெண்பலகையில் குறளும் பொருளும் எழுதி வந்ததோடு,இன்னொரு வெண்பலகையில்என்னுடைய சிந்தனைகளையும்தொடர்ந்து எழுதி மக்கள் பார்வைக்கு வைத்து வந்தேன்.ஒரே தலைப்பில் 100 / 200

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 41

04.03.2021ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்கவிதைநடையில்தொடாததுறைகளேஇல்லை.அரசியலில்சட்டமன்றஉறுப்பினராககவிதைஉலகில்தனிஇடத்தைதக்கவைத்துக்கொண்டஅரசியல்கவிஞர்..நாம்அறிந்தவரைகவிகள்அரசியல்தளத்தைபாடினார்களேதவிரதொகுதிகளில்சட்டமன்றஉறுப்பினர்ஆனதில்லை..??வாணிகம்பொருள்எல்லாவற்றையும்அரசேஏற்றுநடத்தவேண்டும்..இல்லையேல்பொருளுக்குவிலைஏற்றிவைத்துஏழைகள்வயிற்றில்அடித்துஉண்டுகொழுப்பார்கள்??(தனியாரிடத்தில்வாணிகம்இருந்தால்சரிவிலைக்குச்சரக்குஆக்கப்படுமா?இனியும்அரசினர்கண்மூடிஇருத்தல்ஏழைமக்களைமண்ணிற்புதைத்தலே!எள்முதல்அரசினர்கொள்முதல்செய்க!எப்பாங்கும்கடைவைத்துவிற்பனைசெய்ககண்படாதுசரக்கைப்பதுக்கிடும்கயவர்எதிர்ப்பைக்கான்றுஉமிழ்ந்திடுக!வாங்கியதொருவெள்ளிஒருதூக்குப்புளிமறுகிழமைமூன்றுவெள்ளிஎன்பான்!அதேபுளிபாங்கிரக்கம்இருக்காதுஒருதுளிபஞ்சைகள்உயிரைக்கழற்றும்!திருப்புளிபெருங்காயம்ஒருபெட்டிவைத்துஇருப்போன்!பிள்ளைபெற்றவளுக்கும்இல்லையேஎன்பான்!ஒருகிழமைபோனால்விலைஏறிற்றுஎன்பான்!ஒழியவேண்டும்தனித்துறைவணிகம்!(அரசேநடத்தவேண்டும்தலைப்பில்பாரதிதாசன்கவிதைகள்பக்கம்514)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

அ.தி.மு.க விருப்ப மனு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு

Read More
தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

திருப்பூர் மாவட்டம் புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்சார்பில்ஆலோசனை கூட்டம் மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. *நேற்று 03.03.2021 மாலை

Read More
தமிழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. *நேற்று 03.03.2021

Read More
தமிழகம்

ஆலோசனைக் கூட்டம் – நிர்வாகிகள் நியமனம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் திரு பாரி கணபதி அவர்கள் வடக்கு மாவட்ட செயலாளர்

Read More
தமிழகம்

கோனியம்மன் தேர்த்திருவிழா

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் MM.ஷெரீப் அவர்கள் தலைமையில் கோனியம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் SV.புரம் பாபு

Read More