Month: February 2021

தமிழகம்

சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி – டிடிவி தினகரன்!

சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம்

Read More
தமிழகம்

மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும்

Read More
About us

ஜான்சன் அன்ட் ஜான்சன் தயாரிக்கும் கொரோன தடுப்பூசி

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின், மருந்து நிறுவனம் தயாரிக்கும் கொரோன தடுப்பூசிக்கு அமெரிக்கா மருத்துவ தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் FDA முழு அங்கீகாரம் அளித்துள்ளது. செய்தி ஷா

Read More
About us

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

1956.02.25 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,நாட்டியப்பேரொளி பத்மினி நடிப்பில்,கலைஞர் கருணாநிதி வசனத்தில்,ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான “ராஜா ராணி “திரைப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகள்

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -35

நாம் உண்ணும் உணவில் தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் கறிவேப்பிலையில் மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள. கசப்பு சுவை வரிசையில் இருக்கும் கறிவேப்பிலையில் துவர்ப்பு சுவையும்

Read More
About us

கே.கே.முத்துச்சாமி – மனக்குமுறல்

காவல் துறையில் நேர்மையாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி கே.கே. முத்துச்சாமி அண்ணன் அவர்களின் மனக்குமுறல் பதிவு இது…! அரசு அலுவலர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்1)நேர்மையும் திறமையும்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 35

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஓர்இனத்தில்புரட்சிவளமிக்கசிந்தனைகொண்டகவிஞர்கள்எல்லாமொழிகளிலும்பிறப்பதில்லை..மொழிச்செழுமையும்ஆளுமையும்ஒருசேரவாய்க்கப்பெற்றவர்பாவேந்தர்பாரதிதாசன்மனத்தொண்டு!புரட்சித்தொண்டு!மொழித்தொண்டு!முத்தொண்டுகளில்முன்நிற்பவரேமானுடத்தின்முழுத்தொண்டன்..பாவேந்தர்பல்வேறுவகையில்தாக்குதலுக்குஉள்ளானார்…???காலம்உன்மீதுசம்மட்டிகொண்டுதலையில்அடிக்கும்போதெல்லாம்துரும்பாய்இருந்தால்தொலைந்துபோவாய்.இரும்பாய்இருந்தால்ஆயுதமாவாய்..பகுத்தறிவுஎனும்ஆயுதம்ஏந்திகவிதைவாள்கொண்டுசமுதாயசிக்கல்களைவேரோடுவெட்டிச்சாய்த்தார்..?தமிழ்ப்பகையழிக்கதுடித்தெழவேண்டும்தாயைப்பழித்தவனையார்தடுத்தாலும்விடேன்மேலும்தமிழைப்பழித்தவனைத்தாய்தடுத்தாலும்விடமாட்டேன்என்றேஆர்ப்பரித்துப்பாய்கின்றபாய்ச்சலைபாவேந்தரிடம்காணலாம்…?பாவேந்தர்காலமானநாளில்இருந்தேஇன்றுவரைஅவர்படைப்புகளில்தேடித்தேடிப்பார்த்தாலும்பாட்டிலோதன்உருத்தைப்பதித்ததில்லை..தமிழில்எந்தநாவலரும்கண்டதாகச்சொல்லவில்லை..?(எடுத்துவாருங்கள்எழுதுகோலை!தமிழேஉன்னைமறந்தால்நான்உலகில்இருந்தும்பயன்இல்லை!?(உலகியலின்அடங்கலுக்கும்/துறைதோறும்நூற்கள்!ஒருத்தர்தயைஇல்லாமல்ஊரறியும்தமிழில்!சலசலவெனஎவ்விடத்தும்பாய்ச்சிடவேவேண்டும்!தமிழொளியைமதங்களிலேசாய்க்காமைவேண்டும்)(பாரதிதாசன்?கவிதைகள்பக்கம்83)♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

சிறுத்தைகள் நடமாட்டம் – மக்கள் பீதி.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பங்களா தோப்பு அருகே பாலாற்றாங்ரை ஓரமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதி .வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முகாமிட்டு ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம்

Read More
About us

விவசாயி நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் – மம்தா பானர்ஜி

விவசாயிகளைக் கொள்ளையடித்து அவர்கள் நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லாமல் போகும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார் கொல்கத்தா:  மேற்கு

Read More
About us

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவு

புதுடெல்லி:  பாகிஸ்தானுக்குச் செல்லாத, இந்திய முஸ்லீம் என்று பெருமிதம் கொள்ளும் அதிர்ஷ்டசாலி மக்களில்  நானும் ஒருவனாக தன்னை எண்ணுவதாக மாநிலங்களவையில்  எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்

Read More