Month: February 2021

Latest News

சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு.

Facebook WhatsApp Twitterபோன்றசமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. செய்தியாளர் தமீம் அன்சாரி. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் – அபூர்வ ராகங்கள்

1975 இல் இயக்குனர் சிகரம்கே.பாலச்சந்தர் அவர்களின் மனோரத  ராகங்களால் உருவான “அபூர்வராகங்கள்”வெற்றிப்படத்தில் இடம்பெற்ற “அதிசய ராகம்”என்ற பாடல்  உருவான விதம்…. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு நாள் இயக்குனர்

Read More
About us

உலகத் திருக்குறள் மையம்

உலகத் திருக்குறள் மையம் நடத்தும், காணொளிவழித் திருக்குறள் உயராய்வு அரங்கில், 27-02- 2021, சனிக்கிழமை அன்று மாலை 6-30 மணி அளவில், பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 36

26.02.2021ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????இந்தப்பூமியிலேஎண்ணற்றதேசங்கள்இருப்பதைநாம்அனைவரும்அறிவோம்..ஆனால்இந்தியச்தேசத்தில்மட்டுமேபிறப்பில்உயர்வுதாழ்வுபேசிதீண்டாமைநோயைவளர்க்கிறார்கள்.இதைஉணர்ந்தவள்ளலாரும்சாதிமதம்பெரிதென்றுபேசுவோர்இழிபிறவிஎன்றார்..உயர்ந்தபிறவிஎன்றுகூறிக்கொள்வோர்ஊரைஅடித்துஉலையில்போடுகின்றனர்..ஏ..மானிடா..ஒர்உணர்வாய்ஒற்றுமையாய்க்கூடிசெயல்புரிந்தால்நமக்குவெற்றிஅளிக்கும்‌‌…?விடிகின்றநாளுக்குபுதுமைவேண்டும்..தமிழனுக்குஉரிமைவேண்டும்..சலுகைவேண்டாம்..வீரம்பிறந்தால்வெற்றிபிறக்கும்…மானுடப்பிறவிஎடுப்பதேபிறரைஉயர்த்தவே!மனிதரில்தீண்டத்தகாதவர்யாருமில்லை..மனிதரில்/ஏற்றத்தாழ்வுபார்ப்பவரேமுழுதாய்ஊனமுற்றவன்..உடம்பினால்குறையுள்ளவர்உயர்ந்தவரே?..சுற்றிவருகின்றசூழ்நிலைப்பேதத்தைநீக்கிசமத்துவத்தில்வாழும்நெஞ்சமேவாழ்வின்பம்எய்தும்……(தீண்டாமைஎன்னுமொருபேய்இந்தத்தேசத்தினில்மாத்திரமேதிரியகண்டோம்எனில் ஈண்டுபிறநாட்டில் இருப்போர்செவிக்குஏறியதும்இச்செயலைக்காறிஉமிழ்வார்.ஆண்டாண்டுதோறும்இதனால்..நாம்அறிவற்றமக்கள்எனக்கருதப்பபட்டோம்கூண்டோடுமாய்வதுஅறிந்தும்-இந்தக்கோணலுற்றசெயலுக்குநாணுவதில்லைநாம்!…………………….……………………………..ஞானிகள்பேரப்பிள்ளைகள்இந்த நாற்றிசைக்கும் ஞானப்பால்ஊற்றி வந்தவர்……. ……………..………………………….. ……..மக்களிடைத்தீட்டுரைக்கும்காரணத்தினை/இங்குயான்இவரைக் கேட்கப்புகுந்தால்இவர்இஞ்சிதின்றகுரங்கெனஇளித்திடுவார்…)(பாவேந்தர்ஞாயமற்றமறியல்பக்கம்422_423)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

முன்னுரிமை சான்று:

தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் அனாதை இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள் அந்த இல்லங்களிலிருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும் அங்கீகரிக்கப்பட்ட

Read More
விளையாட்டு பகுதி

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி

ஆமதாபாத், இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி

Read More
தமிழகம்

முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

சென்னை, கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில்

Read More
தமிழகம்

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி மனு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்

Read More
தமிழகம்

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் வேண்டுகோள்.

பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, அரசுப்பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர்

Read More
தமிழகம்

ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசும் தொழில் நுட்பம்.

உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம். இதற்கு இடது பக்கத்தில் அருங்காட்சியகமும் வலது பக்கத்தில் அறிவுத்திறன்

Read More