Month: February 2021

About us

நடிகை ஓவியா ட்விட்டரில் மோடியை பற்றி பதிவு.

நடிகை ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி கோ பேக் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை எதிர்த்து பாஜக பிரமுகர் ஒருவர் ஓவியாவை கடிந்து பேசியுள்ளார்

Read More
About us

குஜராத் முதலைச்சர் மேடையில் சரிந்து விழுந்தார்.

குஜராத் முதலைச்சர் மேடையில் சரிந்து விழுந்தார். குஜராத் முதலைச்சர் விஜய் ரூபாணி மேடையில் பேசி கொண்டிருந்த பொது திடிரென்று சரிந்து விழுந்தார்.

Read More
Latest News

முதலமைச்சர் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

முதலமைச்சர் 123 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைத்தார். ஜோடிகள் அவரவர்கள் மதத்திற்கு ஏற்றவாறு திருமணம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடியுடன் , துணை முதல்வர் பன்னிர் செல்வம்

Read More
Latest News

புல்வாமா தாக்குதல் 2வது நாளான இன்று மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை.

புல்வாமா தாக்குதல் 2வது வருடமான, புல்வாமா தாக்குதல் வீரரகளின் நினைவஞ்சலியின் 2வது நாளான இன்று அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்தனர்.

Read More
Latest News

திருப்பதி எழுமலையானை தரிசிக்க விமானம்.

திருப்பதி எழுமலையானை இனி விமானம் மூலம் தரிசிக்கலாம். திருப்பதி எழுமலையானை தரிசிக்க இதுவரை ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்த மக்கள்கள் இனி விமானம் மூலம் தரிசிக்க விமானம்

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 25

கசப்பு சுவை வரிசையில், சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கவைக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 27

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தன்னில்இருந்துமலர்ந்துவரும்ஒலிதம்+இழ்_தமிழ்என்றானது.தமிழ்ச்சொற்களின்வேர்ச்சொல்லைபிறமொழிகளில்இருந்துஅறியமுடியாது.மற்றமொழிகளின்வேர்ச்சொற்களைதமிழில்இருந்துஅறியலாம்..⛱️(செந்தமிழைப்பொதுமொழியாய்ஆக்குதற்குச்சிந்தித்ததுஉண்டா?நீர்?சீர்தமிழ்போலஎந்தமொழிஎளிதிங்கு?வேர்ச்சொல்மிக்கஎளியமொழிஅரியமொழிதமிழேஆகும்.!!!!.)?இந்திமொழியைபொதுவாக்கத்துடிப்பவர்கள்தமிழைஏன்?பொதுமொழியாக்கத்நினைப்பதில்லை.உலகத்தில்எந்தஒருபோராட்டமும்அவரவர்தாய்மொழியிலேயேநடைபெற்றது.வரலாறுவெற்றியைஎளிதாக்கியது…தமிழ்உலகம்உள்ளவரைபாவேந்தரின்பாடல்வரிகள்நின்றுஒளிவீசும்எப்படி?⛱️(நெஞ்சம்தமிழ்மரபின்வீரத்தொகுப்பு!தண்டைகுலுங்கஓடிவா?என்சங்கநாதத்தமிழேஓடிவா?பாரோர்புகழ்தமிழ்ச்சேயே!பகையஞ்சிடும்தீயே!தன்னலமேவேம்புதமிழ்நலமேகற்கண்டு-)என்றுபாவேந்தர்மொழியின்உச்சக்கட்டஉரைகல்லாககுயில்இதழில்எழுதிப்பாடினார்..தமிழ்மொழிபேசும்தமிழன்பெருமைஎங்கேதெரியும்?பண்பாடுஎங்கேதென்றலாய்வீசும்.?பிறர்மனங்குளிரும்இடம்எங்கே?விருந்தோம்பல்தமிழரின்உயர்ந்தபண்பாடு..குடும்பவிளக்கில்பாவேந்தர்?(இட்டுப்பார்உண்டவர்இன்புற்றுஇருக்ககையிலேதொட்டுப்பார்உன்நெஞ்சில்தோன்றும்இன்பம்!நற்றமிழர்சேர்த்தபுகழ்ஞாலத்தில்என்னவெனில்உற்றவிருந்தைஉயிரெனபெற்றுஉவத்தல்..நன்று)என்றுபாடுகிறார்????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

திக் பலம் சூட்சமங்கள்

திக் பலம் சூட்சமங்கள் கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்துதிக் பலனை பார்க்கவேண்டும்.திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை குறிக்கும். திசையானது கிழக்கு, மேற்கு,

Read More
தமிழகம்

கோவில் நிர்வாகம் கவனத்திற்கு…

திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் குப்பைகளை போடாமல் தார் சாலையில் போட்டு வைத்துள்ளனர். இதை கண்டுகொள்ளாத மாநகராட்சி கோவில் நிர்வாகம். செய்தியாளர்

Read More