Month: February 2021

தமிழகம்

முதல்வர்,எதிர்க்கட்சி தலைவரை பாராட்டிய சபாநாயகர்!

சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பாராட்டிய சபாநாயகர்!தனபால்! எதிக்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். தமிழக சட்டப்ப்பேரவை கூட்டத்தொடர்

Read More
தமிழகம்

எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டும்!

தேர்தல் ஆணையம் உத்தரவு தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலில் உள்ளதால் எம்.எல்.ஏ அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல்

Read More
தமிழகம்

விஜயகாந்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்! தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 37

கசப்பு சுவை வரிசையில் கடுகு சீரகம் உள்ளது இவை இரண்டையும் நாம் அஞ்சறைப்பெட்டி மருத்துவ மகிமையில் பார்த்துள்ளோம். கசப்பு சுவை வரிசையில் தேங்காய் உள்ளது என்றால் நம்புவீர்களா

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 37

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????நேர்மைதோன்றதமிழ்மூன்றும்செழிக்கஉழைத்துவாழ்வில்புகழ்பெறுவதேவாழ்வு!ஒருகாலத்தில்தமிழன்பெரும்பகையெல்லாம்புறங்கண்டுஅச்சத்தைத்தவிர்த்து/கலையோடும்/மொழியோடும்/வாழ்வைத்துவக்கியவன்பண்பாட்டின்ஒலிக்கூட்டம்மொழிஎன்பதுஉணர்ந்துகவிதைகள்படைத்தனர்கவிஞர்கள்.?(அச்சம்தவிர்ந்ததுவாழ்வுநல்அன்பின் விளைவதுவாழ்வு மச்சினில் வாழ்பவரேனும்அவர்மானத்தில்வாழ்வதுவாழ்வு..உச்சிமலைவிளக்காகஉலகோங்கும்புகழ்கொண்டதானபச்சைப்பசுந்தமிழ்நாட்டில்தமிழ் பாய்ந்திடவாழ்வது வாழ்வு…மூதறிவு உள்ளதுவாழ்வுநறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு…………நீஎனநானெனல்/ஒன்றேஎன்றநெஞ்சில்விளைவதுவாழ்வு)!(பாரதிதாசன்கவிதைகள்)வாழ்வு.தலைப்பில்பக்கம்263)?முன்னோர்செய்தமொழிமரபு/கவிதைக்கவலிமைசேர்த்தது.காலத்தையும்தூரத்தையும்சொற்களால்கடப்பதுகவிஞனின்கலைஉரிமையாகும்..வாழ்வுபடிப்போடுஅனுபவக்கல்வியால்அறியப்படுகிறது..⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

உலகத் திருக்குறள் மையம்

உலகத் திருக்குறள் மையம் நடத்தும், காணொளிவழித் திருக்குறள் உயராய்வு அரங்கில், 27-02- 2021, சனிக்கிழமை அன்று மாலை 6-30 மணி அளவில், பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள்

Read More