Day: February 21, 2021

About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 32

உலகத்தாய்மொழிதினவாழ்த்துகள்..தமிழாவிழி!தமிழால்எழு!21.02.2021*ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????வாரியாரும்பாவேந்தரும்சந்தித்தநிகழ்வுவேலூரில்நடந்தேறியதுபுலியும்மானும்சேர்ந்துஒரேநீர்த்துறையில்நீர்பருகியதுபோன்றஉணர்வைப்பெற்றேன்.என்கிறார்பாவேந்தர்..வேறுவேறுகொள்கையில்இருந்தாலும்இலக்கியப்புலிகள்இருவரும்வாரியார்இறைபக்திபாவேந்தர்பகுத்தறிவாளர்..தமிழால்இணைந்தோம்வாரியார்கூறஅவையேஎழுந்துநின்றுஆர்ப்பரித்ததாம்..?(முத்தமிழைக்கைக்கொண்டுகூட்டந்தன்னைச்சின்னஒருமணித்துளியும்அகலாவண்ணம்கட்டிப்போட்டகதையோடுஇழுத்துச்சென்றுஇன்னமுதைக்காதுதன்னில்பாய்ச்சவிட்டுஇதயத்தில்இன்பத்தைஊற்றிவவைத்தார்.)?(நீதியரசர்இலக்கியப்பேரொளிவெண்பாப்புகழ்நீதிபதிபுகழேந்தியின்பாவேந்தரின்வீரப்பெருங்காவியம்பக்கம்376)?பாவேந்தரின்சிந்தனைக்குஎல்லைஏது?பகுத்தறிவுக்கொள்கைக்கும்முடிவுஏது?கவிஞன்என்றசெருக்கில்லாமல்வாழ்ந்துமறைந்தவர்..பாவேந்தர்மூவேந்தரும்காணாதஇன்பத்தைமுத்தமிழ்ஈன்றெடுத்துள்ளது.தமிழன்னையின்மூத்தபிள்ளையைத்தொட்டிலிட்டுதினமும்தாலாட்டுங்கள்!?இளைஞர்இலக்கியம்என்னும்நூல்ஐந்துவயதுமுதல்வயதுமுதிர்ந்தவரும்படிக்கவேண்டியகருத்துப்பெட்டகம்..சொல்லும்செயலும்அழகும்சுவையும்நலங்கள்வழங்கிடும்நூல்இளைஞர்இலக்கியம்பிடித்தால்படிப்போம்!????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறையில் தொடர்புடைய 20 பேரின் புகைப்படங்கள் வெளியீடு.

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த குடியரசு

Read More
தமிழகம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி – சத்யபிரத சாகு

தமிழகம் முழுவதும் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது

Read More
About us

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஜாதகம்

ஜாதகரின் 62வது வயதில் புற்று நோய் என்னும் கேன்சர் நோய் ஏற்பட்டு அவதிபட்டார். மருத்துவ ஜோதிட நியதிகளின்படி ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று

Read More
About us

தமிழ்த்தாத்தா- உ.வே.சாமிநாத அய்யர்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் 166வது ஜனன தினம் (19.02.2021). தமிழுக்காக உயிர் கொடுத்தோர் வரிசையில் திரு.சாமிநாத ஐயர் அவர்கள் சிறப்புக்குரியவர்.இவர் இல்லையெனில் சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற காவியங்கள்

Read More
About us

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – பட்ஜெட் உரை

பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல் பற்றி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட்

Read More
தமிழகம்

மாநில நிதி குழுவில் ஒதுக்கப்பட்ட நிதியில் காங்கிரீட் சாலைகள்!

தமிழக அரசு சார்பில் மாநில நிதி குழுவிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சியில் உள்ள கோப்ரேட் காலனி சாலை,மு.க. ஸ்டாலின் தெரு,ஆகிய இடங்களில் மாநில

Read More
தமிழகம்

சட்டமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் மும்முரம்

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக

Read More
About us

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

சனிக்கிழமை ஓமனில் இருந்து 65 பயணிகளுடன்  வந்த ஏர் இந்தியா  எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளனது. இதில் யாருக்கும் எந்த

Read More
தமிழகம்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

கோவை,  பொள்ளாட்சி ஆச்சிப்பட்டியில்  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில்

Read More