Day: February 20, 2021

About us

வாழும் வள்ளுவன்

வாழும் வள்ளுவன் ?? ?திருக்குறளை அறிவோம்? வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடைஆரஞர் உற்றன கண்.(குறள் 1179) மு.வ உரை: காதலர் வராவிட்டாலும் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே

Read More
தமிழகம்

சாலை பணி சீரமைக்கக்கோரி புகார் மனு.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 23 விபத்துக்களை ஏற்பட்ட ஊத்துக்குளி R.S. to படியூர் நெடுஞ்சாலையில் P.S. ஆயில் மில் அருகே புதிதாக சாலை பணி

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 31

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்பாரதிதாசன்போற்றியவர்களில்கவிஞர்தமிழ்ஒளியும்ஒருவர்.பாவேந்தரின்மாணவர்இவர்.தீவிரகவிதைககாவலர்..விஜயரங்கன்என்றதம்பெயரைதமிழ்ஒளியாகமாற்றிக்கொணடாககவிதையின்காதலனாகதமிழ்மொழியின்விழியாகத்திகழ்ந்தார்.பாவேந்தர்வாழ்க.என்றுபாட்டெழுதும்போதுஎழுதிபெருமைப்படுத்தியதமிழ்ஆர்வலர்தமிழ்ஒளி..தனித்தமிழில்கவிஎழுதிவளரும்தலைமுறைக்குகலங்கரைவிளக்காய்திகழ்ந்தார்..♦️(பாவேந்தர்வாழ்கவெனமேஎழுதிஎன்றென்றும்எழுதுகின்றபற்றுஉடையார்..தேன்தமிழ்க்கவிதைஎழுதுவதில்ஆர்வமும்வெறித்தனமும்தனக்குபாவேந்தர்தொடர்பால்உரித்தானதென்றேசொல்லிமகிழ்கின்றஉன்னதக்கவிஞர்தமிழ்ஒளியாவார்)♦️(பாவேந்தர்வீரப்பெருங்காவியம்பக்கம்200)♦️பாரதியின்எண்ணங்களும்கவிதைகளும்பரவிடஉழைத்தவர்கனகலிங்கம்பாரதிக்குநிகராகவேபாவேந்தர்போற்றினார்.உலகேவியக்கும்வண்ணம்ஆத்திகப்பெருங்கவியானபுதுவைசிவம்பகுத்தறிவாளராகமாறினார்.பாவேந்தரைக்குருவாகஏற்றுஅழையாமல்வந்தஅற்புதக்கவிஞர்..?தாய்நாடுஎன்றவாரஇதழ்ஒன்றைநடத்தியவர்வேணுகோபால்என்பவர்பாவேந்தர்கவிதையைபாங்குடனேமுன்னுரைஎழுதிதம்ஏட்டில்பதித்தார்.இமயமெனபாவேந்தர்பரம்பரையில்உயர்ந்துநின்றார்…இப்படிபாவேந்தர்கவிதைகள்பாரெங்கும்படர்ந்துசெழித்தது..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்பாவேந்தர்அறக்கட்டளைஇன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடி சிவகங்கைமாவட்டம்

Read More
About us

தமிழகத்தில் எமதர்மராஜ பகவானுக்கென தனியாக சந்நிதானம்

தமிழகத்தில் எமதர்மராஜ பகவானுக்கென தனியாக சந்நிதானம் அமைந்த ஆலயம், திருச்சிராப்பள்ளியிலிருந்து 27 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள “திருப்பைஞ்சீலி”எனும் ஷேத்திரத்தில் அமைந்துள்ளது.இவ்வாலயம் “ஞீலிவனேஷ்வரர்” என்ற திருநாமம் கொண்டது.இவ்வாலயத்தின் மூலவர்களாக

Read More
தமிழகம்

மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் – முதல்வர் உத்தரவு

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில்

Read More
About us

‘நிதி ஆயோக்’ அமைப்பு

புதுடெல்லி, நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன்

Read More
About us

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கிறோம்?

முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது

Read More
தமிழகம்

தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு ! முக.ஸ்டாலின் அறிவி ப்பு!

தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்

Read More
தமிழகம்

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!

தமிழக அரசின் கலைமாமணி விருது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததேஅந்தவகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கலைமாமணி

Read More