Day: February 19, 2021

தமிழகம்

புதிய வாகனங்கள் வாங்கியதும், இக்கோயிலில் வந்து பூஜை!

சென்னை சென்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ளது பாடிகாட் முனீஸ்வரன் கோயில். மக்கள் புது வாகனங்கள் வாங்கியதும் , இக்கோயிலில் வந்து பூஜை செய்வது வழக்கமாக மாறிவிட்டது.

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 29

 பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில்

Read More
About us

கவியரசு கண்ணதாசன்

இன்னொரு கவிஞர் எழுதி கவியரசு கண்ணதாசன் பெயரில் வந்த பிரபலமான பாடல்….! 1965 இல் பல மாறுபட்ட வேடங்களில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில்   இயக்குனர்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 30

ஒருநிமிடம்சிந்தனைக்கு பாவேந்தரும்தமிழும்இன்றும்திராவிடம்என்றசொல்லேபிடிக்காதவர்கள்பலருண்டு.திராவிடவெறுப்பரசியலின்காரணம்என்றேகூறலாம்..திராவிடசமுகத்தின்மீதுஅதுமாறக்கூடாது.தமிழேதிராவிடம்என்பதைபலஉள்நாட்டுவெளிநாட்டுஅறிஞர்கள்வழியிலும்மொழிஅறிஞர்கள்வழியிலும்அறிந்துகொள்ளலாம்!♦️புதுச்சேரியில்பாவேந்தர்திராவிடநாட்டுப்பண்எழுதிக்கொண்டிருந்தகாலம்!அறிவியலா?அரசியலா?திரைப்படத்துறையா?சமுதாயமா?எழுத்தா?பேச்சா?காதலா?எந்தத்துறையாகஇருந்தாலும்சிந்தையும்செயலும்ஒன்றுபட்டுபடைப்பாற்றல்உள்ளவரால்மட்டுமேசமூகத்தில்காலங்கடந்துநிலைத்துநிற்கமுடியும்….♦️அறிவினில்உறையும்தமிழ்உணர்வில்உயிரினுள்கலந்ததமிழ்உணர்வைவளர்க்கும்.!தமிழ்நாட்டைதமிழர்வீட்டைக்காப்பதுதமிழே!முறைப்படிஅரசுமற்றும்தனியார்துறைகளிலும்எங்குநோக்கினும்தமிழ்இருந்தால்தமிழன்உயர்வானஇடத்தைப்பிடிக்கமுடியும்என்பதுவரலாறுகாட்டும்உண்மை..நமதுநோக்கம்தமிழர்களைசீர்படுத்திஉருவாக்கிவளர்த்துவிடுவதேநம்உயிர்க்கொள்கையாககொள்ளவேண்டும்.பரம்பரையாகஇளைஞர்படைஒன்றுபட்டுஅணிதிரளவேண்டும்.என்பார்பாவேந்தர்…♦️பாடலில்பாவேந்தர்தொடாததுறைகளேஇல்லை!♦️பாவேந்தர்….(?வெல்வதுவேலன்றுசெந்தமிழ்ஒன்றேநல்ஒற்றுமைசேர்க்கும்! நன்னெறிசேர்க்கும்வல்லமைசேர்க்கும்!வாழ்வைஉண்டாக்கும்! வண்டமிழ்நைந்திடில்!!!!!!!எதுநம்மைக்காக்கும்?தமிழர்க்குமானம்தனிஉயிர்யாவும்தமிழேயாதலால்வாழ்த்துவோம்நாளும்)தேனருவிபக்கம்12)தமிழனுக்குதமிழுக்குவரும்பகையைவேல்கொண்டுதாக்கிஅழிப்போம்..என்கிறார்பாவேந்தர்♦️(தமிழ்நினைக்கையில்பகையைவேரோடுதாக்கிடவேண்டுமடா?(ஒருதாயின்உள்ளம்மகிழ்கிறது1978)♦️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்கு போட்ட பரிதாபம்.

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்ற தூய்மை பணியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மொட்டை மாடியில் கொடி கம்பத்தில் தூக்கு போட்டு

Read More
தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் சில மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக இருந்துவந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இதை மாநகராட்சியின்

Read More
தமிழகம்

சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் 19வது வார்டு கலைவாணி தியேட்டரின் அருகில் சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் தலைவர்

Read More
தமிழகம்

குமாரபாளையம் காளியம்மன் பூச்சாட்டு விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் பூச்சாட்டு விழா பக்தி பரவசத்துடன் தொடங்கிய போது எடுத்த படம். செய்தியாளர் வீரராஜ் தமிழ்மலர் மின்னிதழ்

Read More
தமிழகம்

தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு – மோடிக்கு நன்றி.

கரூர் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு வெளியிட்டதற்கு மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Read More
தமிழகம்

நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்து.

திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் நால்ரோடு சிக்னல் அருகே மாலை ஆறு முப்பது மணி அளவில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. செய்தியாளர் அரவிந்தகுமார்

Read More