தமிழகம்

குரோம்பேட்டை S-13போக்குவரத்து காவல்துறை வாகன பரிசோதனை!

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை S-13 போக்குவரத்து காவல்துறை குரோம்பேட்டை மேம்பால சந்திப்பில் S-13 குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை வாகன கண்காணிப்பில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சுரன்ஸ், அதிக சுமை ஏற்றி வரும் வாகனங்கள் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் டிரைவர்களுக்கு S-13 போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சத்யா, தலைமையில் தலைமைக் காவலர் புகழேந்தி சாலை விதிகளை பின் பற்றாமல் வரும் வாகனங்களை பிடித்து மற்றும் இருசக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்